நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பலரை கொலை செய்த  நபர் தனது குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் தான் இந்த கொலையை செய்யவில்லை என சிறித்துக்கொண்டெ பதில் கூறியதோடு,தான் இந்த விடயத்தை ஏற்க மறுக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

குறித்த நபர் கூறிய கருத்தால் அந்நாட்டு நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வழக்கினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.