நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டே குறித்த இருநாட்களிலும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.