கடந்த ஏப்ரல் மாத தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் க‍ைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரையும் நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடப் பிரிவு அறிவித்துள்ளது.