முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபகஷவின் உருவத்தை நாமல் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார்.

ஹெவலோக் விளையாட்டு சங்கத்தின் றகர் வீரரான பிஹெட்லியே இவ்வாறு பச்சை குத்தியுள்ளார்.