அடுத்த அமைச்சரவைக் கூட்டம் இம்மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.