செய்ய வழியில்லை - ஐ.சி.சி.

Published By: Vishnu

13 Jun, 2019 | 12:27 PM
image

உலகக் கிண்ணத் தொடரில் மழையால் பாதிக்கப்படும் லீக் போட்டிகளுக்கு மாற்று நாள் ஒதுக்குவது இயலாத விடயம் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் 17 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் நான்கு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று போட்டி எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ்வாறு மழையால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) தேவை என பங்களாதேஷ் அணியின் பயிற்சிவிப்பாளர் ஸ்டீவ் ரோட்ஸ் உட்பட பலர் கோரியிருந்தனர்.

எனினும் ஐ.சி.சி. மாற்றுநாள் என்றால் போட்டியின் கால அளவு கணிசமாக அதிகரித்து விடும். இதனை நடைமுறைபடுத்துவது என்பது மிகவும் சிக்கலானதாகும். மாற்று நாளில் மழை பெய்யாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது எனக் கூறி லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் டே யை வழங்க மறுத்து விட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35