விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

ஹிந்தியில் வெற்றி பெற்ற ” பிங்க் “ படத்தின் தமிழில் மீள் உருவாக்கம் செய்யப்படும் படம்தான் இது.

இப்படத்தில் அஜித் உடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒகஸ்ட் மாதம் 10ம் திகதி படம் திரைக்கு வர உள்ள நிலையில்  திடீரென இன்று (ஜூன் 12) மாலை 6 மணியளவில் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்ததோடு வழக்கறிஞர் தோற்றத்தில், அஜித் இருக்கும் ஸ்டைலான புது போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் இதோ,