ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற சொற்பதம் பாவிப்பதை தடை செய்வதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ அரசாங்கத்திற்கு எந்தவொரு தேவையும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் காரியாலத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வெளியிட்ட ஊடக அறிக்கை பற்றி ஆராய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.