இளம் வழுக்கையை போக்க சரியான தீர்வு

29 Nov, 2015 | 04:51 PM
image

இன்றைய காலத்தில் ஆண், பெண் என வயது வித்தியாசம் இன்றி இருபாலாருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பிரச்சினை இளம் வயதிலே ஏற்படுகின்ற வழுக்கை ஆகும்.

இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளானவர்கள் புடலங்காய் கொடியின் இளம் இலைகளைச் பறித்து, அதனை நன்கு அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.

இது இளம் வழுக்கையை போக்க உன்னத பலனைத் தருவதாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right