சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாக மாறியுள்ளது - பேராயர் கவலை 

Published By: Vishnu

10 Jun, 2019 | 02:57 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாக மாறியுள்ளது. இதே நிலைமை தொடருமானால் நாடு நீண்ட நாட்களுக்கு நிலைத்திக்காது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

தற்போது நாட்டில் ஊழல், மோசடிகள் இல்லாத இடம் இல்லை. சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் சட்டத்தை மீறுவதற்கு பழக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாகவே உள்ளது. இதற்கான காரணம் இலங்கை அரசியலில் காணப்படும் ஒழுக்கமின்னையாகும். எனவே அரசியல்வாதிகள் தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆரம்பப்பிரிவு மாணவர்களிடம் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதில் பயனில்லை. 

அக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55