நட்புறவு சுற்றுபயணத்தை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான எக்கோனிட் என்ற  யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலை பாரம்பரியமாக வரவேற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த யுத்த கப்பல் எதிர் வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.