தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட்.

பெங்களூரில் வசித்து வந்த இவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். இந்நடிகர், தனது 81ஆவது வயதிலே  உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை இவரது மரண செய்தி கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.