அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி. போராட்டம் 

By Vishnu

09 Jun, 2019 | 05:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை  இன்று நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துக் கொண்டார்கள்.  பாராளுமன்ற தெரிவு குழுவில் பல விடயங்கள் பகிரங்கப்படுத்துவது  ஏற்றுக் கொள்ள கூடியதே.

மக்களை  பாதுகாக்க தவறியுள்ள அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருப்பது  ஜனநாயகத்திற்கு  முற்றிலும் அப்பாற்பட்டது. இந்த அரசாங்கம் தொடர்ந்து பதவியில்  இருப்பதற்கு எவ்வித தகுதிகளும் கிடையாது.  உரிய காலத்தில் இடம் பெற வேண்டிய தேர்தலும் அரசியல் தேவைக்காக பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி பிற்போடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியே இந்த போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொள்ளவுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34