அவசர அமைச்சரவை கூட்டம் இன்றிரவு கூடவுள்ளது.

அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை இன்றிரவு கூட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.