புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பெதுஜன பெரமுனவுக்கும் இடையிலான 5 ஆம் கட்ட சுற்று பேச்சுவார்த்தை இன்று எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எவ்வித முடிவுளும் இன்றி குறித்த பேச்சுவார்தை நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த 6 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.