குருநாகல் வைத்தியருக்கு எதிராக முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.

குருநாகல் கைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்  சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை முறைப்பாடு செய்துள்ள 421 பெண்கள் உட்பட 540 பேரிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலங்ககளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த வைத்தியர் மீது இதுவரை 735 முறைப்பாடுகள் குற்றத்தடுப்பு பிரிவில் பதிவு செய்யாப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.