கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பந்தமாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகி சாட்சயமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.