இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி

Published By: R. Kalaichelvan

05 Jun, 2019 | 01:20 PM
image

இலங்கை அரசியல் நிலை மாற்றங்களினால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட அசாதாரணமான சம்பவங்களினால் முதலீடு செய்வதில் ஆர்வம் குறையலாம் எனவும் உலக வங்கி  தெரிவித்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நாட்டின் அரசியல் தன்மை நம்பிக்கையற்ற விதமாக காணப்படுவதாக உலக வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றும் மின்வெட்டு !

2025-02-13 09:16:59
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் -...

2025-02-13 08:49:04
news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02