''ரஜினியையே விரட்டுனவங்க நாங்க; ராமதாஸ் எம்மாத்திரம்''

Published By: Robert

29 Apr, 2016 | 10:06 AM
image

'பாட்ஷா திரைப்­ப­டத்தில் ரஜி­னி­காந்­தையே கட்டி வச்சு தோல உரிச்­ச­வங்க நாங்க, எங்­க­ளுக்கு ராமதாஸ் எல்லாம் சர்வ சாதா­ரணம்' என்று திரு­வா­ரூரில் நடந்த பிர­சார கூட்­டத்தில் அ.தி.மு.க. நட்­சத்­திர பேச்­சாளரும் நடிகருமான ஆனந்­தராஜ் பேசி­யமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

திரு­வாரூர் சட்­டப்­பே­ரவைத் தொகு­தியில் நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில், 'கரு­ணா­நிதி மீண்டும் திரு­வாரூர் தொகு­தியில் போட்­டி­யி­டு­கிறார். மீண்டும் வெற்றி பெறும் ஆசை அவ­ருக்கு இருந்­தி­ருந்தால் மக்­களே ஒரு வேளை நீங்கள் வாக்­க­ளித்து மே 19 ஆம் திகதி வெற்றி பெற்று அந்த வெற்றி பெற்ற மகிழ்ச்­சி­யிலே இறந்து போய் விட்டால் மீண்டும் இங்கே இடைத்­தேர்தல் வந்­து­விடும். இதெல்லாம் நடக்­காது. இப்­படி ஒரு நிலைமை வர வேண்டும் என்­ப­தற்­காக வாக்­க­ளிக்க வேண்­டுமா? உல­கத்­திலே யாருமே செய்­யாத ஒரு சாத­னையை கரு­ணா­நிதி செய்ய இருக்­கிறார். உல­கத்­திலே 92 வய­திலே உல­கிலே யாரும் போட்டி போட்­டது கிடை­யாது.

தங்­களை வைத்துக் கொண்டு தமி­ழக காங்­கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்­கோவன் அவ­தூ­றாக பேசு­கிறார். நீங்கள் கண்­டித்­தி­ருக்க வேண்­டாமா? வயதில் மூத்­தவர், முதி­யவர் ஆயிற்றே நீங்கள்? சொல்லி இருக்க வேண்­டாமா? தமி­ழ­கத்தின் முத­ல­மைச்சர், மூத்த முத­ல­மைச்சர், 5 முறை அல்ல ஆறா­வது முறை­யாக முத­ல­மைச்­ச­ராக பதவி ஏற்க உள்ள முத­ல­மைச்­சரை பேசாதே இளங்­கோவா என்று சொல்லி இருக்க வேண்­டாமா? செய்தி என்­ன­வென்றால்? பேசு­வ­தற்­கா­கவே அவரை வரச் சொல்லி இருக்­கிறார் கரு­ணா­நிதி. தமிழ்­நாடு காங்­கிரஸ் கமிட்டி தலை­வ­ராக ஞான­தே­சிகன் இருந்­த­போது கரு­ணா­நிதி கேட்­டி­ருக்­கிறார், தாக்கிப் பேச முடி­யுமா அம்­மாவை என்று? நான் நல்ல குடும்­பத்­திலே பிறந்­தவன் என்னால் பேச முடி­யாது என்று அவரே தொலைக்­காட்­சியில் தெரி­வித்தார். ஆக, இவர் தேர்வு செய்­த­வர்தான் இளங்­கோவன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52