(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் கிழக்கு மாகாண அளுனர் ஹிஸ்புல்லாஹ் அரேபிய பிரஜைகள் மூவரை மட்டக்களப்பு - பாசிக்குடா ஹோட்டல் ஒன்றில் சந்தித்து, அவர்களை நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனயவுப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனயவுப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் கீழ், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஐவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரிய முடிகின்ரது.
இந்த சம்பவத்தில் குறித்த அரேபிய பிரஜைகளை சந்தித்த மற்றும் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்படும் 5 பேரிடமே முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இவர்கள் கல்முனை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM