அறிந்­து­கொள்ள தன்­னந்­த­னியே பய­ணச்­சீட்­டின்றி விமா­னத்தில் பய­ணித்த 11 வயது ரஷ்ய சிறுமி

Published By: Raam

29 Apr, 2016 | 06:50 AM
image

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் தம்மால் பிடிக்­கப்­பட்ட இரு­வ­ருக்கு சிலு­வையில் அறைந்த பின்னர் தலையில் துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை வெளியி­டப்­பட்ட இந்த புகைப்­ப­டங்கள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.



சிரிய ரக்கா நகரில் பட­மாக்­கப்­பட்டு' உள­வா­ளி­களை அறு­வடை செய்தல்' என்ற தலைப்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்தப் புகைப்­ப­டங்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் வில்­லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெய­ரி­லான ஊட­கத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­யொ­ருவர், செம்­மஞ்சள் ஆடை அணிந்த நிலையில் காணப்­பட்ட குறிப்­பிட்ட இரு உள­வா­ளி­க­ளுக்கும் அருகில் நின்­ற­வாறு அவர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றங்கள் குறித்து அறிக்­கை­யொன்றை வாசிப்­ப­தையும் தொடர்ந்து அந்த இரு­வரும் சிலுவைக் கட்­ட­மைப்­பு­களில் கட்­டப்­பட்­டி­ருப்­ப­தையும் அவர்கள் இரு­வரும் தலையில் துப்­பாக்­கியால் சுட்டுக் கொல்­லப்­ப­டு­வ­தையும் தீவி­ர­வா­தி­களால் வெளி­யி­டப்­பட்ட பிந்­திய புகைப்­ப­டங்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.



கண்கள் கட்­டப்­பட்­டி­ருந்த அந்த உள­வா­ளி­களின் ஆடையில், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் எதி­ரி­க­ளுக்­காக அவர்களை உளவு பார்க்கும் ஏனையவர்களுக்கும் இதே கதியே நேரிடும் என எச்சரிக்கும் அரேபிய மொழியிலான குறிப்பு குத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52