தெமட்டகொட மேம்பாலத்தில் இன்று மாலை கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

வாகனத்தில் சென்ற எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொரிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தால் தெமட்டகொட பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.