இமய மலையில் ஏறச் சென்ற 8 பேர் மாயம்

Published By: Digital Desk 4

02 Jun, 2019 | 01:30 PM
image

இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான இமய மலையில் ஏற முயற்சித்த 8 பேர் காணாமல் போயுள்ளனர்.

Related image

இமயமலைத் தொடரின் நந்தா தேவி கிழக்கு சிகரத்தில் ஏறமுற்பட்டவர்களே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 8 பேரும் கடந்த மாதம் 13ம் திகதி  இந்த மலையில் ஏற ஆரம்பித்தனர். அதன்பின்னர் அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.என கூறப்படுகின்றது.

இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், கடுமையான மழையும் பனிப்பொழிவும் அதற்கு குறுக்கீடாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26
news-image

விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை...

2026-08-06 16:20:09
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில்...

2026-08-05 14:00:59
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக...

2026-08-05 13:07:22