அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.