எம்மில் பலருக்கும் உணவு பொருட்களாலும். பருவநிலை மாறுபாட்டாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது.
நாளாந்தம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சிவப்பு மிளகாயிலுள்ள கேப்சைசின் என்ற வேதிப்பொருள் சளி பிடிப்பதற்கான முக்கிய காரணியாக உள்ளது. அதேபோல் நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருளாலும், பதப்படுத்தப்பட்ட உணவுபொருள்களாலும் ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு.
சிகரெட் புகைக்கும் போது அதிலிருந்து ஆபத்தான வேதிப்பொருட்கள் வெளியேறுகின்றன. இவை கூட ஒவ்வாமையை தூண்டுகின்றன. இதன் காரணமாக வாய், மூச்சுக்குழல் பாதிக்கப்பட்டு பின்னர் குரல்வளை நுரையீரலில் புற்றுநோய் என பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. அதேபோல் சிகரெட் புகையை சுவாசிக்க நேரிடுபவர்களுக்கு மூச்சுத்திணறல், ஒஸ்துமா போன்ற பாதிப்புகள் ஒவ்வாமையுடன் உண்டாகும்.
குளிர் காலத்திலிருந்து கோடை காலத்துக்கு பருவநிலை மாறும்போது, பலவிதமான ஒவ்வாமை பிரச்சினைகள் உண்டாகின்றன. இதனால்தான் எம்மில் பலருக்கு கோடை காலம் தொடங்கும் போதோ அல்லது கோடை காலம் முடிவடையும் போதோ பலருக்கு சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஒவ்வாமையுடன் ஏற்படுகின்றன.
இதனை தவிர்க்க வேண்டும் என்றால் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியும், போதுமான அளவிற்கு மூச்சுப்பயிற்சியும் செய்வது ஒவ்வாமையை ஏற்படாமல் தடுக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM