செவ்வாய் கிரகத்தில் களிமண் கனிமங்கள் அதிக அளவில் காணப்படுவதாக நாசாவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

NASA

உயிர்களுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும். 

அந்த வகையில்,பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுவருகின்றது.