பிரான்ஸில் அதிகரிக்கும் பெண்களின் புகைப்பழக்கம்:15 வருடங்களில் பலர் பலி

Published By: R. Kalaichelvan

30 May, 2019 | 03:07 PM
image

Santé publique France னால் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரான்ஸ் நாட்டில் பெண்களின் புகைப்பழக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இரண்டாயிரமாம் ஆண்டு முதல் கடந்த 2015 ஆம் ஆண்டளவில் பிரான்ஸில் மட்டும் புகைத்தல் காரணமாக 7,5000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அத்தோடு கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் ஆண்களின் புகைத்தல் பாவனை 11 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அந்ந அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதோடு,குறித்த அந்த ஆண்டு பகுதியில் பெண்களின் புகைத்தல் பாவணை 2.5வீதத்தல் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32