யாழ். குடாநாட்டில் தமது காணில் அழகான வீடொன்றை அமைத்துக்கொடுத்த Vajira House விடமைப்பாளர்களுக்கு வீட்டின் உரிமையாளரான திருமதி ஜி. றோஹினி நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் தெரிவிக்கயைில், 

Vajira House விடமைப்பாளர்களால் யாழ்.குடாநாட்டில் எமது வீடமைப்புத் திட்டம் பூர்த்தியாகியுள்ளது. எமது வீடு எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு பரம்பரை காணியில் கட்டப்பட்டது. 

எமது குடும்ப உறுப்பினர்கள் இங்கிலாந்தில் வசித்துவருவதால் எமது வீடமைப்பு திட்டத்தை நம்பிக்கையான வீடமைப்பாளரிடம் கையளிதற்காக ஒருவரை தேடினோம். 

ஓன்லைனில் மாதிரிவடிவமைப்புகளை ஆராய்ந்து Vajira House Builders (pvt) Ltd ஐ தெரிவு செய்தோம். தொலைபேசி மூலம் சந்தைப்படுத்தல் குழுவினருடன்தொடர்பு கொண்டு வீடமைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட இணங்கினோம். மாதிரிப் படத்தை எமது விருப்பப்படி என்னால் திருத்தி அமைக்கக்கூடியதாக இருந்தது. 

எங்கள் வீட்டை அழகாகவும் உறுதியாகவும் கட்டியமைக்காக நாம் Vajira House க்கு நன்றி கூறுகிறறோம் என குலினா றோஹினி தெரிவித்தார்.