ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் புரட்சிகர காரை தகர்த்த மேற்­கு­லக படை­யினர் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

28 Apr, 2016 | 08:25 AM
image

மேற்­கு­லக நாடு­களின் விசேட படை­யி­னரை இலக்கு வைத்து ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த கார் குண்டுத் தாக்­கு­த­லொன்றை ஏவு­கணைத் தாக்­குதல் மூலம் எவ்­வாறு அந்தப் படை­யினர் முறி­ய­டித்­துள்­ளனர் என்­பதை வெளிப்­ப­டுத்தும் புதிய காணொளிக் காட்­சி­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதி­ரடி ஹொலிவூட் திரைப்­ப­டங்­களில் வரு­வ­தை­யொத்த இந்த திகி­லூட்டும் காணொளிக் காட்­சி­யா­னது 'பிரான்ஸ் 24' தொலைக்­காட்சி சேவையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சிரி­யாவின் பாலை­வனப் பிராந்­தி­ய­மொன்­றி­னூ­டாக வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட அந்தக் கார் மேற்­கு­லக படை­யி­னரை இலக்கு வைத்து தன்­னி­யக்க ரீதியில் அதிவேக­மாக வரு­வ­தையும் இதன்­போது மேற்­கு­லக விசேட படை­யினர் ஏவு­கணையொன்றை ஏவி அந்தக் காரை சித­ற­டித்து தாக்­குதல் முயற்­சியை முறி­ய­டிப்­ப­தையும் அந்தக் காணொளிக் காட்சி வெளிப்­ப­டுத்­து­கி­றது.

இந்தத் தாக்­குதல் நட­வ­டிக்­கையில் 12 அமெ­ரிக்க, பிரித்­தா­னிய மற்றும் பிரான்ஸ் படை­வீ­ரர்கள் பங்­கேற்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எனினும் மேற்படி காணொளிக் காட்சி குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு எதுவித விமர்சனத்தையும் வெளியிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17