அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகண ஆளுநர் ஏ.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.