அனைத்து மத்ரஸாக்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் -  பந்துல 

Published By: Vishnu

26 May, 2019 | 04:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சட்டவிரோதமான முறையில் நாடுதழுவிய ரீதியில்  செயற்பாட்டில் உள்ள அனைத்து  மத்ரஸா பாடசாலைகளும்  உடனடியாக தடை செய்ய வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இப் பாடசாலைகளை கல்வியமைச்சு, முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றின் கீழ் கொண்டுவருவது பிரச்சினைகளுக்கு  குறுகிய கால தீர்வை மாத்திரமே வழங்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இஸ்லாமிய மற்றும் அரபு  கற்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்ட  மத்ரஸா  பாடசாலைகள் அனைத்தும் நாடுதழுவிய ரீதியில் சட்ட விரோதமான முறையிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42