தலைமன்னார் உதயபுரம் பகுதியில், சுமார் 70 கிலோ கிராம் கேர்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


தலைமன்னார் உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சுமார் 70 கிலோ கிராம் கேர்ள கஞ்சாவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.