உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பிரிஸ்டலில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஐந்தாவது பயிற்சிப் போட்டியில் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணியும், ஜோஸன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதுகின்றன.

இதவேளை கார்டிப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆறாவது பயிற்சிப் போட்டியில் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மொஷ்ரபி மோர்டாசா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன.