காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவதாக ராகுல்காந்தி சற்று முன்னர் அறிவித்துள்ளார்

தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக கூடியுள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

இதற்கான கடிதத்தையும் அவர் கட்சியின்  உயர்குழுவிடம் அளித்துள்ளார்.

எனினும் கட்சியின் உயர்மட்டம் இதனை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன