ஒருகொடவத்தை பகுதியில் இரண்டு கிலோ கிரேம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கிலோகிராம் ஹெரோயின் பொதைப்பொருளானது இரண்டு கோடி ரூபா பெறுமதி மிக்கது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.