(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீட்டிக்க இன்று சபையில் 14 மேலதிக  வாக்குகளால் அங்கீகாரம் பெறப்பட்டது. 

அவசரகால சட்டத்தை நீட்டிக்கக்கூடாது என  தமிழ்  தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பை கோரிய நிலையில் அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக  8 வாக்குகளும் பதிவாகியது. 

மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.