கட்சித்தலைவர்கள்  கூட்டம் எதுவித  தீர்மானங்களும் இன்றி முடிவடைந்துள்ளது.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இன்று காலை கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதினுக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு திகதி குறிப்பிடாது கூச்சல் குழப்பம் காரணமாக கட்சி  தலைவர்கள் கூட்டம்  முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.