2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது 30 ஆம் திகதி ஆரம்பமகாவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி தனது ஜேர்ஸியை கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ஜேர்ஸியானது கடும் நீல நிறம் அல்லாமல் கடந்த 1992 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஜோர்ஸியை போன்று இளம் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஜேர்ஸியை இங்கிலாந்து அணி வீரர்கள் அணிந்தவாறு புகைப்படமெடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.