இந்தியத் தேர்தல் களம் - 2019

Published By: Priyatharshan

24 May, 2019 | 09:39 AM
image

ஒரே பார்வையில் இந்திய பொதுத் தேர்தல்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்த்து தெரிவித்தோருக்கு  தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன?

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலதிக செய்திகளுக்கு..........

மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது?

பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகிக்கும் இந்துத்துவ கொள்கையை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் புதிய கருத்துருவாக்கங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும்  பயன்படுத்தவேண்டிய தருணம்  மேலதிக செய்திகளுக்கு........

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி

மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். மேலதிக செய்திகளுக்கு...........

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் பிரதமராகும் மோடி  ; திகதி அறிவிப்பு

எதிர் வரும் 26 ஆம் திகதியன்று இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளதாக டில்லி பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகளுக்கு..........

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வாழ்த்து

இந்திய பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு...........

-----------------------------------------------------------------------------------------------------------------------

மோடிக்கு பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த வாழ்த்து

இந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், நரேந்திர மோடிக்கு  இலங்கை அரச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலதிக செய்திகளுக்கு.......

 

--------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய தேர்தல் முடிவுகள் இதுவரை தெரிவிப்பது என்ன?

இந்தியாவில் பா.ஜ.க தேர்தல் வெற்றியை நோக்கி செல்கின்றது என்பது தற்போது தெளிவாகியுள்ளது. பாஜகவின் இந்த வெற்றி சொல்வதென்ன? மேலதிக செய்திகளுக்கு.......

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உறவு தொடரும் !...மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மைத்திரி

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு ......

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமர் நரேந்திர மோடி ஒரு இலட்சம் வாக்குகள் முன்னிலை

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார். மேலதிக செய்திகளுக்கு......

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்கள் மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது - சரத்குமார்

உங்கள் மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது என்று மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  மேலதி செய்திகளுக்கு.... 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆட்சியை தக்கவைத்துக் கொள்கிறது பா. ஜ. க.

நடைபெற்று முடிவடைந்த 17ஆவது இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில்323 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில்  மேலதிக செய்திகளுக்கு.......

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

  • இந்திய பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து பா.ஜ.க தலைவர்களும் பின்னிலையில் உள்ளனர்.

  • முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன், மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உட்பட ஐந்து தலைவர்களும் தோல்வியடையும் நிலையில் உள்ளனர்.

  • தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் கனிமொழியிடம் தோல்வியடையும் நிலையில் உள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தற்போதைய தேர்தல் நிலவரப்படி 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  • தமிழக சட்டசபை தொகுதிகளிற்கான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 12 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதுடன் அ.தி.மு.க. 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

  • சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் முன்னிலையில் உள்ளார். திருமாளவளவன் ஒரு கட்டத்தில் பின்னிலையில் இருந்தபோதிலும் தற்போது முன்னிலையில் உள்ளார்.

  • இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் தூத்துக்குடியில் தி.மு.க.வின் வேட்பாளர் கனிமொழி அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விட 20,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

  • இதேவேளை சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் பின்னிலையில் உள்ளார்.

  • இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வரணாசி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

  • அதேபோன்று பா.ஜ.க. தலைவர் அமித்சா காந்தி நகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

  • இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்தங்கியுள்ளார்.

  • ராகுல்காந்தி அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாட்டில் முன்னிலையில் உள்ளார். இதேவேளை சோனியா காந்தி அமேதி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் -  மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் !

இடம்பெற்றுவரும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில்,  ஆரம்பத்திலிருந்தே பாரதீய ஜனதாகட்சியின் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு .......

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10