அக்குரஸ்ஸ, உருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுதது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.