களை அகற்றும் ரோபோ

Published By: Digital Desk 3

22 May, 2019 | 04:48 PM
image

அனைத்து துறைகளைப் போலவே விவசாயத்திற்கும் உதவும் வகையில் பல நவீன கருவிகளும் ரோபோக்களும் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் சந்தையில் புதிதாக வந்துள்ளது களை நீக்கும் ரேபோ.

ஈக்கோ ரோபோர்ட்டிக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இந்த 7 அடி உயர ரேபோ சோலர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. பார்ப்பதற்கு நான்கு சக்கர தள்ளுவண்டியைப் போல இருக்கும் இந்த ரோபோ களைகளை நீக்குவது இல்லாமல், கிருமி நாசினிகளையும் அளவுடன் தெளிக்கின்றது.

மனிதர்கள் பூச்சிக் கொள்ளி மருந்துகளை தெளிக்கும் போது அதிகளவாக தெளித்துவிட வாய்ப்புண்டு. ஆனால் இந்த ரோபோ மிகச் சிறிய அளவு மருந்தை தெளித்து பயிரை காப்பதோடு மாத்திரமன்றி நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களிலிருந்து காப்பாற்றுகின்றது.

பயிர்களின் நடுவே வளர்ந்திருக்கும் களைகளை சென்சர் மூலம் அறிந்து அதனை சுற்றி ஒரு கப் போன்ற அமைப்பினால் மூடுகின்றது. அந்த செடியின் மீது மட்டும் மருந்தை தெளித்து பூச்சிகைள கொள்கின்றது.

இதுபோல முழு வயல்களையும் கண்காணிக்கிறது. ஒரு நாளில் 5 ஏக்கர் வயல் பரப்புக்களை ரோபோவின் கண்காணிப்பில் வைக்கலாம். ஒரு களையைக் கூட விடாமல் துல்லியமாக அகற்றுகின்றது இந்த ரோபோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26