இன்று வழமை போல் பாராளுமன்றம் கூடிய போதும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான திகதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்க்கட்சியினர் வெளியிட்ட  எதிர்ப்பைத்தொடர்ந்து பாராளுமன்றம் நாளை காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.