உயர்த்தரத்திலான மீன் வகைகளை மீனவர்களிடம் இருந்து கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு வழங்க, கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

மேலும், இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்மானம் உறுதியாகியுள்ளது.