கடந்த ஆண்டில் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவால் அரச வரி அதிகரிப்பு

Published By: R. Kalaichelvan

21 May, 2019 | 02:36 PM
image

ஒப்பிடும்போது 2018ஆம் ஆண்டின் அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவினால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1932 தசம் 5 பில்லியன் ரூபாவாகும். 2017ஆம் ஆண்டில் இந்தத் தொகை ஆயிரத்து 839 தசம் 6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானத்திற்கான பிரதான மூலங்களாக வரி வருமானம், வரி தவிர்ந்த வருமானம், அரசாங்கத்திற்குக் கிடைத்த திரும்பச் செலுத்தாத நிதி என இங்கு குறிப்பிடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51