உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் திருப்பதியடையவில்லை என கூறி பேருவளை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருவளை பிரதேச சபையின் கேட்போர் கூடத்திற்கு முன்னால் எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தி அவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.