பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்து பாதுகாப்புத் தொடர்பில் அறிந்து கொண்டனர்.

இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பாடாது இன்று முதல் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப நடடிவக்கை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினர் பெற்றோர்களிடம் கோரியுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சில பாடசாலைகளுக்கு சென்று பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.