உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது

Published By: Priyatharshan

20 May, 2019 | 04:41 PM
image

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களென இதுவரை 89 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

குறித்த 89 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 89 பேரில் 69 பேர் குற்றத்தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலும் 20 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பொறுப்பிலும் தடுத்து  வைக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக...

2026-07-15 09:44:34
news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10
news-image

சலே தாக்கல் செய்த ரிட் மனு:...

2026-07-15 06:47:42
news-image

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள்...

2026-07-15 06:41:21
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பலனின்றி...

2026-07-15 06:38:11
news-image

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின்...

2026-07-15 06:33:05
news-image

‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் மறைவு:...

2026-07-15 06:29:29
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: சிறை அதிகாரிக்கு...

2026-07-15 06:22:49