செயற்கை அறிவுநுட்பம் கொண்ட என்விடியா ரோபோ மருத்துவ ஸ்கேன் அறிக்கைகளை ஆராய்கின்றது.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார நிறுவனம் துரிதமாக அறிக்கைகளை ஆராய்ந்து கணிப்புகளை சொல்ல இந்த ரோபோவை பயன்படுத்துகின்றது.

லண்டன் கிங்ஸ் கல்லூரி பொறியியலாளர்கள் குழு இந்த ரோபோவை வடிவமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.