அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைய சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.