30 ஆண்டுகளின் பின்னர் ரயில்வேயில் இடம்பெற்ற முக்கிய மாற்றம்..!

Published By: J.G.Stephan

17 May, 2019 | 05:34 PM
image

இலங்கை ரயில்வே வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் பத்து கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கின.

தற்போது இலங்கை ரயில்லே திணைக்களம் 25 கொள்கலன் கேரியர் வேகன்களை சொந்தமாக வைத்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு இந்திய கடன் திட்டத்தின் கீழ், 20 கொள்கலன் கேரியர் வேகன்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்து.

இந்நிலையில், அதன் முதலாவது 10 கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கின.

கொள்கலன் கேரியர் வேகன்கள் MIIKE PANAMA என்ற கப்பல் மூலமே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மொத்த கொள்கலன் கேரியர் வேகன்களை 30 ஆகும்.

அதில் எரிபொருள் கேரியரில் ஒன்றின் விலை 85,500 ஆகும் . ஏறத்தாழ ரூபா 15.2 மில்லியனாகும். ஒரு கேரியரிலில் 45,000 லீற்றர் எரிபொருள் (10,000 கெலன்கள்) எடுத்துசெல்ல முடியும். முன்னதாக, 2008 இல், அத்தகைய எண்ணெய் தொட்டி பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டடுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58